ஆன்மிகம்
திருத்தேர் திருவிழா
* கோனியம்மன் கோவில், பெரிய கடைவீதி. அபிஷேகம் n காலை,4:00 மணி. திருத்தேருக்கு எழுந்தருளல் n காலை, 5:00 மணி. திருத்தேர் வடம் பிடித்தல் n மதியம், 2:05 மணி முதல்.
* அரங்கநாதசுவாமி கோவில், காரமடை, மேட்டுப்பாளையம். வசந்த விழா n காலை, 9:00 மணி.
மகா அன்னதானம்
அய்யனார் டிரஸ்ட், முத்துமாரியம்மன் நித்திய அன்னதான சேவா அலுவலகம் முன்பு, பெரியகடைவீதி n மதியம், 1:00 மணி முதல்.
திருமஞ்சன் அர்ச்சனை
பூமி, நீளா நாயிகா கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோட்டைமேடு. விஷ்ணுசகஸ்ரநாம பாராயணங்கள், கலச ஆவாஹனம் n மாலை, 4:30 மணி. சாற்றுமுறை, தீபாராதனை தீர்த்தம், பிரசாதம் வழங்குதல் n இரவு, 7:30 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
'கட உபநிஷத்' சொற்பொழிவு
ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
மண்டல பூஜை
* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.
* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.
* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி
* ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.
* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.
கல்வி
தேசிய அறிவியல் தினம்
கே.பி.ஆர்., பொறியியல ்மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.
கருத்தரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: ஆசிய பல்கலையில் கல்வி வாய்ப்புகள்.
ஆடிட்டர்கள் மாநாடு
கே.பி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி. தலைப்பு: நிதி வளர்ச்சியில் நிபுணர்களின் பங்கு.
தொழில்நுட்ப கருத்தரங்கு
டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 10:00 மணி.
பல்கலை போட்டிகள்
டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:00 மணி.
நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
* அரசு உயர்நிலைப்பள்ளி, பொன்னேகவுண்டன்புதுார் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி.
* தேவராயபுரம் மற்றும் புள்ளாகவுண்டன்புதுார் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: சி.ஐ.டி., சேண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரி.
பொது
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

