ஆன்மிகம்
திருத்தேர் திருவிழா
* கோனியம்மன் கோவில், பெரிய கடைவீதி. அபிஷேகம் n காலை, 6:30 மணி. அம்மன் திருவீதி உலா n காலை, 10:00 மணி. யாகசாலை பூஜை n மாலை, 5:30 மணி. பரிவேட்டை n இரவு, 7:00 மணி. கலைநிகழ்ச்சிகள் n மாலை, 6:00 மணி.
திருமஞ்சன் அர்ச்சனை
பூமி, நீளா நாயகி கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோட்டைமேடு. அபிேஷகம், அர்ச்சனை, மகா தீபாராதனை, தீர்த்தம், பிரசாதம் வழங்குதல் n காலை, 7:45 முதல் மதியம், 12:30 மணி வரை.
மண்டல பூஜை
*ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.
* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.
* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.
* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியு சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.
* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.
* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.
* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.
* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி
கல்வி
திறன் போட்டிகள்
டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 9:30 மணி.
தொழில்நுட்ப போட்டி
கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காலை, 9:30 மணி.
திறன் மேம்பாட்டு திட்டம்
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:00 மணி.
'அம்ரித் கால்' சிறப்புரை
பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 9:30 மணி.
கலை விழா
அக்சாய கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கிணத்துக்கடவு n காலை, 10:00 மணி.
தேசிய அறிவியல் தினம்
ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார் n காலை, 10:00 மணி.
நாட்டு நலப்பணிதிட்ட முகாம்
* அரசு உயர்நிலைப்பள்ளி, பொன்னேகவுண்டன்புதுார் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி.
* தேவராயபுரம் மற்றும் புள்ளாகவுண்டன்புதுார் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: சி.ஐ.டி., சேண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரி.
பொது
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.
கைவினைப் பொருட்கள் கண்காட்சி
சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் இரவு, 9:30 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

