தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மார் 04, 2024 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

வசந்த விழா

கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி. அபிஷேகம் n காலை, 6:30 மணி. வசந்த விழா n இரவு, 7:00 மணி. கர்நாடக இன்னிசை நிகழ்ச்சி n மாலை, 6:00 மணி. பட்டிமன்றம் n இரவு, 7:00 மணி.

குண்டம் திருவிழா

திரவுபதியம்மன் கோவில், தெலுங்குபாளையம். அக்னி குண்டம் திருவிழா n மதியம், 2:00 மணிக்குமேல்.

மகோற்சவம்

அங்காள பரமேஸ்வரி கோவில், சொக்கம்புதுார் n காலை,7:00 மணி முதல்.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

ஆராதனை விழா

ராமர்கோவில், ராம்நகர் n மாலை, 4:00 மணி முதல். ஏற்பாடு: சத்குரு தியாகராஜா டிரஸ்ட்.

'பகவத்கீதை' சொற்பொழிவு

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

பொது

சர்வதேச இன்ஜினியரிங் கண்காட்சி

கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.

தொழில்நுட்பக் கருத்தரங்கு

* ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 10:00 மணி.

* பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 9:30 மணி. தலைப்பு: நுண்ணுயிர் எதிர்ப்பு.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

கல்வி

சிறப்புரை

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி. தலைப்பு: இன்போசிஸ் ஸ்பிரிங்போர்டு கோர்ஸ்.

தேசிய கருத்தரங்கு

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி. தலைப்பு: ஆட்டோமேஷன் மற்றும் ரோபோட்டிக் பயன்பாடு.

கலைப் பயிற்சி

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.

ஆண்டு விழா

ஸ்ரீ கோபால்நாயுடு பள்ளி, பீளமேடு n மாலை, 5:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us