sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மார் 06, 2024 01:38 AM

Google News

ADDED : மார் 06, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

தேர் திருவிழா

மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம். காளியம்மன் பூஜை n இரவு, 8:00 மணி.

குண்டம் திருவிழா

* மாசாணியம்மன், கரியகாளி அம்மன் சன்னதி, கருப்பராயன் கலாமணி சுவாமி கோவில், அன்னுார், சிறுமுகை ரோடு. வாஸ்து சாந்தி, விநாயகர் வழிபாடு, சங்கு அபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம் n மாலை, 5:00 மணி.

* தருமராஜா, திரவுபதியம்மன் கோவில், தெலுங்குபாளையம் n இரவு, 7:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

'கட உபநிஷத்' சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

*சங்கமேஸ்வரசுவாமி கோவில், கோட்டை n காலை, 8:00 மணி.

* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:30 மணி.

* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.

* வீரமாச்சி அம்மன் கோவில், பெரியநெகமம் n காலை, 7:00 மணி.

கல்வி

சர்வதேச மாணவர்கள் வருகை

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.

சிறப்புரை

ஸ்ரீ நாராயண குரு கலை அறிவியல் கல்லுாரி, க.க.சாவடி, பாலக்காடு ரோடு n காலை, 10:00 மணி. தலைப்பு: சுற்றுச்சூழல் கல்வியில் சமூக ஊடகங்களின் சாத்தியக்கூறுகளை ஆராய்தல்.

மகளிர் தின விழா

எஸ்.என்.எம்.வி., கல்லுாரி, மலுமிச்சம்பட்டி n காலை, 10:00 மணி.

பயிலரங்கு

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.

கூடைப்பந்து போட்டி

பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 8:00 மணி.

அத்லெடிக் மீட்

நேரு ஸ்டேடியம் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: பார்க் இன்ஸ்டிடியூசன்ஸ் மற்றும் எம்.எம்.எச்., ஸ்போர்ட்ஸ் கிரியேஷன்.

கலைப் பயிற்சி

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.

தேசியக் கருத்தரங்கு

அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம், பாரதி பார்க் ரோடு n காலை, 10:00 மணி. தலைப்பு: ஆசிய மகரந்தச் சேர்க்கை பாதுகாப்பு.

பொது

நரம்பியல் பரிசோதனை முகாம்

இந்துஸ்தான் மருத்துவமனை, நவஇந்தியா n மதியம், 1:00 முதல், மாலை, 5:00 மணி வரை.

சர்வதேச இன்ஜினியரிங் கண்காட்சி

கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.

சி.ஐ.ஐ., பெண்கள் மாநாடு

ஓட்டல் தாஜ் விவாந்தா, ரேஸ்கோர்ஸ் n மாலை, 3:00 மணி.

மரக்கன்று நடுதல்

பிள்ளையார்புரம், மதுக்கரை n காலை, 10:15 மணி. ஒருங்கிணைப்பு: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us