தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மார் 08, 2024 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 01:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிவராத்திரி விழா

* ஈஷா யோகா மையம், கோவை n மாலை, 6:00 மணி முதல்.

* சக்தி விநாயகர், தையல் நாயகி உடனமர், வைத்தீஸ்வரர் கோவில், சக்தி விநாயகர் நகர், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி முதல்.

* அய்யனார் சாமி கோவில், குறச்சி குளம் எதிரில். அன்னதானம் n பகல், 12:00.

* சுத்தசன்மார்க்க தெய்வீக சங்கம், சவுரிபாளையம். அன்னதானம் n இரவு, 8:00 மணி.

* பட்டத்து ஈஸ்வரி உடனமர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், ஆண்டாள் நகர் n மாலை, 6:00 மணி முதல்.

* தர்மலிங்கேஸ்வரர் கோவில், மதுக்கரை n மாலை, 6:00 மணி முதல்.

* கம்பீர விநாயகர் கோவில், பேஸ் 1, குறிச்சி n இரவு, 7:30 மணி முதல்.

* கிழக்கு அங்காளம்மன் கோவில், சூலுார் n இரவு, 7:00 மணி முதல்.

* பேட்டை விஸ்வேஸ்வர சாமி கோவில், உப்பார வீதி, கோவை n மாலை, 6:00 மணி முதல்.

பகவத் கீதை சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், டாடாபாத் n மாலை, 5:00 மணி.

தேர்த்திருவிழா

மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம் n காலை, 7:00 மணி முதல்.

குண்டம் திருவிழா

மாசாணி அம்மன், கரியகாளி அம்மன் சன்னதி, கருப்பராயன் கலாமணி சுவாமி கோவில், அன்னுார், சிறுமுகை ரோடு n மாலை, 5:00 மணி.

பொது

மகளிர் தின விழா

* டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n மதியம், 2:00 மணி.* அவிநாசிலிங்கம் பல்கலை, கோவை n காலை, 10:00 மணி.

* பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, கோவை n காலை, 10:00 மணி.

* வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரி, கோவைப்புதுார் n காலை, 10:30 மணி.

* தலைமை அஞ்சலகம், கோவை n மாலை, 3:00 மணி முதல்.

* ஜி.ஆர்.டி., கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.

* கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.

* ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 11:00 மணி.

* கற்பகம் பல்கலை, ஈச்சனாரி n காலை, 10:00 மணி.

* நாராயணகுரு கல்லுாரி, க.க சாவடி n காலை, 11:00 மணி.

* இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, கோவைn காலை, 11:00 மணி.

* எஸ்.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி, கோவை n காலை, 10:00 மணி.

* மினர்வா கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை கல்லுாரி, கணபதி n காலை 10:30 மணி.

* கே.ஐ.டி., கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n காலை, 9:30 மணி.

* சங்கரா கல்லுாரி, சரவணம்பட்டி n மதியம், 1:30 மணி.

இலவச மருத்துவ முகாம்

பேரூரடிகளார் மருத்துவமனை, முதலிபாளையம், ச.சா.குளம் n காலை, 9:00 மணி முதல்.

பெண்மணி கிளினிக் திறப்பு விழா

பி.எஸ்.ஜி., மருத்துவமனை, பீளமேடு n மாலை, 4:00 மணி.

விருது வழங்கும் விழா

புரோஜோன் மால், சரவணம்பட்டி n மாலை, 6:00 மணி முதல்.

கல்வி

பயிலரங்கு

இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n காலை, 9:30 மணி.

அரங்கம் திறப்பு விழா

கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி, கோவை n மதியம், 12:00 மணி.

விளையாட்டு தின விழா

என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 8:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us