ADDED : மார் 13, 2024 01:05 AM

ஆன்மிகம்
மாரியம்மன் திருவிழா
விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவில், காட்டூர் n காலை, 7:00 மணி முதல்.
தேர் திருவிழா
மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம். கரகம் அழைத்தல் n காலை, 7:00 மணி. மகா அன்னதானம் n மதியம், 12:00 மணி. மாவிளக்கு அம்மன் திருத்தேர் உற்சவம் n மாலை, 6:00 மணி.
' கட உபநிஷத்' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
மண்டல பூஜை
* சங்கமேசுவர சுவாமி கோவில், கோட்டை n காலை, 8:00 மணி.
* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:30 மணி.
* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.
* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம் n காலை, 7:00 மணி.
கல்வி
கருத்தரங்கு
ஸ்ரீ நாராயண குரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, க.க.சாவடி n காலை, 11:00 மணி.
சிறப்புரை
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.
பொது
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
