தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மார் 13, 2024 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 11:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மாரியம்மன் திருவிழா

விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவில், காட்டூர் n காலை, 7:00 மணி முதல்.

தேர் திருவிழா

மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம். மஞ்சள் நீராடல் n காலை, 10:00 மணி.

குண்டம் திருவிழா

பண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம் n காலை, 7:00 மணி.

மண்டல பூஜை

* சங்கமேசுவரசுவாமி கோவில், கோட்டை n காலை, 8:00 மணி.

* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:30 மணி.

* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.

* வீரமாச்சி அம்மன் கோவில், பெரியநெகமம் n காலை, 7:00 மணி.

கல்வி

கருத்தரங்கம்

பேரூர் தமிழ்க் கல்லுாரி, பேரூர் n காலை, 9:30 மணி முதல். தலைப்பு: சூழலிய நோக்கில் தொல்காப்பிய மரபியல். ஏற்பாடு: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு.

' பாலிடெக்' தினம்

பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி, அவிநாசி ரோடு n மாலை, 3:00 மணி.

தமிழ் மன்ற நிறைவு விழா

டாக்டர் ஆர்.வி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 11:00 மணி.

ஆண்டு விழா

* ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஈச்சனாரி n காலை, 9:30 மணி.

* ஸ்ரீ நாராயணகுரு பாலிடெக்னிக் கல்லுாரி, மதுக்கரை n காலை, 10:00 மணி.

விளையாட்டு விழா

யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பெரியநாயக்கன்பாளையம் n மதியம், 2:30 மணி.

பொது

உலக சிறுநீரக தினம்

கே.ஜி.,மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ் n காலை, 10:00 மணி.

ஓவியக் கண்காட்சி

கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us