sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மார் 15, 2024 12:47 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பகவத் கீதை சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், டாடாபாத் n மாலை, 5:00 மணி.

சஷ்டி அபிஷேகம்

பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n மாலை, 6:30 மணி.

திருவிழா

* விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவில், காட்டூர் n மாலை, 7:00 மணி முதல்.

* முனியப்பசாமி கோவில், ஜெயில் ரோடு n காலை, 9:00 மணி முதல்.

மண்டல பூஜை

* சங்கமேசுவரசுவாமி கோவில், கோட்டை n காலை, 8:00 மணி.

* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:30 மணி.

* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியு சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.

* வீரமாச்சி அம்மன் கோவில், பெரியநெகமம் n காலை, 7:00 மணி.

கல்வி

கருத்தரங்கு

* நேரு தொழில்நுட்ப கல்லுாரி, காளியாபுரம் n காலை, 10:00 மணி.

* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.

* இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n காலை, 10:00 மணி.

* ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:00 மணி.

* ஆதித்யா தொழில்நுட்ப கல்லுாரி, குரும்பபாளையம் n காலை, 10:00 மணி.

வளாக வேலை வாய்ப்பு முகாம்

ஆதித்யா தொழில்நுட்ப கல்லுாரி, குரும்பபாளையம் n காலை, 9:30 மணி.

ஆண்டு விழா

யுனைடெட் கலை அறிவியல் கல்லுாரி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:00 மணி.

விளையாட்டு தின விழா

* ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரி, க.க சாவடி n காலை, 10:00 மணி.

* இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா n மதியம், 2:00 மணி.

எக்ஸ்போ

ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா n காலை, 9:00 மணி.

பயிலரங்கு

* இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, மலுமிச்சம்பட்டி n காலை, 10:30 மணி.

* ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 1:30 மணி.

குறும்பட போட்டி

ஜி.ஆர்.டி., கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 8:30 மணி முதல்.

பட்டமளிப்பு விழா

அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை n காலை, 10:00 மணி.

ஓவியக் கண்காட்சி

கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.

பொது

சித்திரம் பேசுதடி கண்காட்சி

சுகுணா கல்யாண மண்டபம், கோவை n காலை, 10:00 மணி.

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்

அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n காலை, 10:00 மணி முதல்.

குடிநோய் விழிப்புணர்வு

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us