தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மார் 18, 2024 12:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2024 12:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

ஆதிவிநாயகர், பாலதண்டாயுதபாணி, மாகாளியம்மன், லட்சுமிநாராயண பெருமாள் கோவில், தேவராயபுரம், தொண்டாமுத்துார். தெய்வ விக்ரகங்கள் கண் திறத்தல், கோபுர கலசபிரதிஷ்டை n காலை, 9:00 மணி. முதற்கால யாகசாலை வேள்வி n மாலை, 5:00 மணி.

பங்குனி உத்திரத் திருவிழா

பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு n காலை, 9:00 மணி. யாகசாலை பூஜை n காலை, 5:30 மணி. காமதேனு வாகனத்தில் புறப்பாடு n இரவு, 8:00 மணி.

குண்டம் திருவிழா

பண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம் n காலை, 7:00 மணி.

திருவிழா

* விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவில், காட்டூர் n காலை, 7:00 மணி.

* முனியப்பசுவாமி கோவில், ஜெயில் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு. சந்தன அலங்காரம் n காலை, 8:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

விழிப்புணர்வு நிகழ்வு

கே.பி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 10:00 மணி. தலைப்பு: முதலுதவி சிகிச்சை.

குழு விவாதம்

ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி n காலை, 11:00 மணி. தலைப்பு: இந்திய வணிக வளர்ச்சி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us