தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மார் 19, 2024 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 12:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

ஆதிவிநாயகர், பாலதண்டாயுதபாணி, மகாளியம்மன், லட்சுமிநாராயண பெருமாள் கோவில், தேவராயபுரம், தொண்டாமுத்துார். இரண்டாம் கால வேள்வி n காலை, 8:30 மணி. மூன்றாம் கால வேள்வி n மாலை, 5:00 மணி. மாகாளியம்மன் பிரதிஷ்டை, மருந்து சாத்துதல் n மாலை,6:00 மணி.

பங்குனி உத்திரத் திருவிழா

பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு n காலை, 9:00 மணி. யாகசாலை பூஜை n மாலை, 5:30 மணி. வெள்ளி ரிஷப வாகனக் காட்சி, அறுபத்துமூவர் அருட்காட்சி மற்றும் ஆதிமூர்க்கம்மன் அரண்மனை திருவிளக்கு n இரவு, 8:00 மணி.

குண்டம் திருவிழா

பண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம். திருக்கம்பச்சாட்டு n மாலை, 6:00 மணி.

திருவிழா

* விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவில், காட்டூர் n காலை, 7:00 மணி.

*முனியப்பசுவாமி கோவில், ஜெயில் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு. அன்னதானம், கரகம் உற்சவம் n மதியம், 1:00 மணி. சுவாமி அழைத்தல், குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா n இரவு, 11:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

கல்லுாரி தின விழா

டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 10:00 மணி.

வேலைவாய்ப்பு பயிற்சி

கே.பி.ஆர்., பொறியியல் மற் றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.

பயிலரங்கு

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:00 மணி. தலைப்பு: ஏ.ஐ., வெப் அப்ளிகேசன்ஸ்.

கருத்தரங்கு

ஸ்ரீ நாராயணகுரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:30 மணி. தலைப்பு: நல்வாழ்வு மேம்பாடு.

சைபர் பாதுகாப்பு ஆய்வகம் திறப்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி, ஆவாரம்பாளையம் n காலை, 10:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us