ஆன்மிகம்
திருவிழா
* விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவில், காட்டூர். மஞ்சல் நீராடல் n மாலை, 6:00 மணி.
*முனியப்பசுவாமி கோவில், ஜெயில் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு. மஞ்சல் நீராடல் n காலை, 9:00 மணி முதல்.
பங்குனி உத்திரத் திருவிழா
பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். திருத்தேர் புறப்பாடு n மாலை, 4:30 மணி.
குண்டம் திருவிழா
பண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம் n காலை, 6:00 மணி.
மைத்ராயணீ உபநிஷத்
ஆத்ம வித்யாலயம், உப்பிலிபாளையம் n மாலை, 5:00 மணி.
கல்வி
நுாலக புத்தக கண்காட்சி
கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை 9:00 மணி.
கருத்தரங்கு
* கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.
* ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 11:00 மணி.
* ஸ்ரீ சாய் ரங்கநாதன் இன்ஜி., கல்லுாரி, கோவை n காலை, 11:00 மணி.
விளையாட்டு தின விழா
ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி, கோவைப்புதுார் n மாலை, 3:00 மணி.
பயிலரங்கு
இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n காலை, 9:15 மணி.
விளையாட்டு
வீல்சேர் பென்சிங் போட்டி
கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.
பொது
புத்தக கண்காட்சி
மீனாட்சி ஹால், அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

