UPDATED : செப் 07, 2026 10:30 PM
ADDED : செப் 07, 2026 05:05 AM
ஆன்மிகம் கும்பாபிஷேக விழா மஹா கும்பாபிஷேகம். ஸ்ரீ மாங்கல்ய கவுரி காமாட்சி ஸமேத ஸ்ரீ கல்யாணலிங்கேஸ்வரா கோயில், லட்சுமி நகர், கணபதி. காலை 9 மணி.
ஸ்ரீ தொட்டிநாயக்கர் சுவாமி கோயில். தேவராயபுரம். காலை 10 மணி.
மண்டல பூஜை மாரியம்மன் கோயில், சீரநாயக்கன்பாளையம். காலை 8 மணி.
தண்டபாணி சுவாமி கோயில், சவுரிபாளையம். காலை 8 மணி.
சித்திவிநாயகர் கோயில், காந்திபுரம் லாலாகார்னர். காலை 9 மணி.
கல்வி புத்தாக்க பயிற்சி ஆக்ரோஹணம் 2026 புத்தாக்க பயிற்சி. ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி. காலை 10.30 மணி.
யுவா 2026, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி. கற்பகம் பொறியியல் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம். காலை 10 மணி.
பொது ஷாப்பிங் எக்ஸ்போ தீபாவளி ஷாப்பிங் விழா ஹால் 'சி', கொடிசியா வர்த்தக வளாகம். காலை 10 மணி. அனுமதி இலவசம்.
கூடைப்பந்து போட்டிகள் 47-வது கோயம்புத்தூர் சஹோதயா கூடைப்பந்து போட்டிகள். நேரு ஸ்டேடியம். காலை 8.30 மணி.
தமிழ் விழா கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி. காலை 10.00 மணி
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை 7:00 முதல் 8:00 வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு 7:00 முதல் 8:30 வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
