நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை சாலைப்புதுார் துணை மின்நிலையம்
செஞ்சேரிபுத்துார், எஸ்.பி., வடுகபாளையம், சின்னப்புத்துார், ஜல்லிபட்டி, கம்மாளபட்டி, ஜெ.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்திபுரம், மண்ணாம்பாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம் மற்றும் அப்பநாயக்கன்பாளையம்.
வடவள்ளி துணை மின்நிலையம்
வேலப்பநாயக்கன்பாளையம், மேட்டுலமிபாளையம், குளத்துபாளையம், வடவள்ளி, பூரண்டாம்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், சந்திராபுரம், பூசாரிபாளையம் மற்றும் வாரப்பட்டி.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

