ADDED : ஜூலை 13, 2025 08:55 PM
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை சாலைப்புதுார் துணை மின்நிலையம்
செஞ்சேரிபுத்துார், எஸ்.பி. வடுகபாளையம், சின்னப்புத்துார், ஜல்லிப்பட்டி, கம்மாலபட்டி, ஜெ.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்திபுரம், சேத்தம்பள்ளி, மண்ணாம்பாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம், அப்பநாயக்கன்பாளையம்.
மாலை 3:00 முதல் 5:00 மணிவரை குருநல்லிபாளையம் துணை மின்நிலையம்
மெட்டுவாவி மின்பாதையில், குருநல்லிபாளையம், வடசித்துார், மன்றாம்பாளையம், பணப்பட்டி, பொன்னாகாணி, போகம்பட்டி, காரச்சேரி.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
காலை 9:00 முதல் மாலை 4:00 வரை இந்திரா நகர் துணை மின் நிலையம்
உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன் புதுார், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், ராமேகவுண்டன் புதுார், துங்காவி, மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதுார்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை. நாளைய மின்தடை (15ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை, 4:00மணி வரை தேவணாம்பாளையம் துணை மின்நிலையம்
தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம் புதுார், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், ஆண்டிபாளையம்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
கோமங்கலம்புதுார் துணை மின்நிலையம்
கோமங்கலம், கோமங்கலம்புதுார், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, கோழிக்குட்டை, சீலக்காம்பட்டி, முக்கூடு ஜல்லிபட்டி, மலையாண்டிபட்டணம், கெடிமேடு, கூளநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லுார், கோலார்பட்டி, கோலார்பட்டி சுங்கம், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.