ADDED : மே 15, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை சுல்தான்பேட்டை துணை மின்நிலையம்
11 கே.வி., கெம்பாளஸ்ட் மின்பாதைகளில், சுல்தான்பேட்டை (கடை வீதி), செஞ்சேரி பிரிவு, பச்சார்பாளையம்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
நாளைய மின்தடை (17ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை பூலாங்கிணர் துணை மின் நிலையம்
பூலாங்கிணர், அந்தியூர், சடையபாளையம், பாப்பனுாத்து, வாளவாடி, தளி, மொடக்குப்பட்டி, ஆர்.வேலுார், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், பொன்னாலம்மன்சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம், ஜல்லிபட்டி, ஓனாக்கல்லுார், லிங்கமாவூர், குறிச்சிக்கோட்டை ஒரு பகுதி, சின்னக்குமாரபாளையம் ஒரு பகுதி, சந்தனகருப்பனுார், தினைக்குளம், பி.ஏ.சோலை.
தகவல்: விஜயகுமார், செயற்பொறியாளர், உடுமலை.