sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய மின்தடை (16ம் தேதி)

/

இன்றைய மின்தடை (16ம் தேதி)

இன்றைய மின்தடை (16ம் தேதி)

இன்றைய மின்தடை (16ம் தேதி)


ADDED : ஜூலை 15, 2025 09:32 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாலை 3:00 முதல் 5:00 மணி வரை சுல்தான்பேட்டை துணை மின் நிலையம்


மந்திரகிரி மின் பாதையில் பச்சார்பாளையம், மலைப்பாளையம் கிராமம், தாசநாயக்கன்பாளையம்.

தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம். நாளைய மின்தடை (17ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 வரை மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்


வாழைக்கொம்பு நாகூர், சுப்பேகவுண்டன்புதூர், ஆலங்கடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துபுதூர், பெரியபோது, திவான்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி, பூச்சனாரி, திம்மங்குத்து, சாத்துப்பாறைசித்தூர், சாமியாண்டிபுதூர், நாதேகவுண்டன்புதூர், மண்ணூர், கோபாலபுரம், தாவளம்.

தாளக்கரை முத்தூர் துணை மின் நிலையம்


முத்தூர், அய்யம்பாளையம், மண்ணூர், ராமபட்டினம், வெள்ளையகவுண்டனூர், கொசுமடை, ராமநாதபுரம், ஜலத்தூர், தேவம்பாடி, காளிபாளையம், களத்துப்புதூர், செல்லாண்டிகவுண்டன்புதூர், நல்லூத்துக்குளி, ஓரைக்கலியூர், போடிபாளையம், குளத்தூர், பொன்னாயூர், முருகன் நிலையம், நல்லூர், சக்தி கார்டன், கோல்டன்சிட்டி, டி.நல்லிக்கவுண்டன்பாளையம், ஆர்.பொன்னாபுரம், ஆ.சங்கம்பாளையம், வேலவன் நகர், சக்தி மில் பின்புறம், சிங்காரவேலன் காலனி, ஜெ.ஜெ., காலனி, வெங்கடேஷ் காலனி, சேரன் தொழிலாளர் காலனி, சரஸ்வதி அவென்யூ, பெருமாள் நகர்.

தகவல் : ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

கிணத்துக்கடவு துணை மின்நிலையம்


கிணத்துக்கடவு, வடபுதூர், கல்லாபுரம், சொக்கனூர், வீரப்பகவுண்டனூர், முத்துக்கவுண்டனூர், கல்லாங்காடுபுதூர், சிங்காரம்பாளையம், சிங்கையன்புதூர், நெ.10.முத்தூர், சங்கராயபுரம், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாமரைக்குளம், சொலவம்பாளையம், குமாரபாளையம், தேவரடிபாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம்.

தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.






      Dinamalar
      Follow us