ADDED : ஜன 19, 2026 05:42 AM
காலை 9:00 முதல் மாலை 4:00 வரை பூளவாடி துணை மின்நிலையம் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானுார்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சிக்கனுாத்து, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், ஆமந்தகடவு, லிங்கமநாயக்கன்புதுார், சுங்கார மடக்கு, வலசுபாளையம், குடிமங்கலம்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
அய்யர்பாடி துணை மின்நிலையம் வால்பாறை, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அப்பர்பாரளை, லோயர்பாரளை, பச்சமலை உள்ளிட்ட பகுதிகள்.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர். அங்கலக்குறிச்சி.
நாளைய மின்தடை (20ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
சாலைப்புதூர் துணை மின்நிலையம் செஞ்சேரிபுத்தூர், எஸ்.பி.வடுகபாளையம், சின்னபுதூர், ஜல்லிபட்டி, கம்மாளப்பட்டி, ஜெ.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்திபுரம், சேத்தம்பள்ளி, மண்ணாபாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம், அப்பநாயக்கன்பாளையம்.
தேவணாம்பாளையம் துணை மின் நிலையம் தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதூர், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், ஆண்டிபாளையம்.
கோவில்பாளையம் துணை மின்நிலையம் மில்கோவில்பாளையம், காளியண்ணன்புதூர், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம், கக்கடவு, சோழனூர், செங்குட்டைபாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜமீன்காளியாபுரம், பெரும்பதி.
தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
கோமங்கலம்புதூர் துணை மின் நிலையம் கோமங்கலம், கோமங்கலம்புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, கோழிக்குட்டை, சீலக்காம்பட்டி, முக்கூடு ஜல்லிபட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர், கோலார்பட்டி, கோலார்பட்டி சுங்கம், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி.
தகவல் : ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

