ADDED : நவ 20, 2025 02:17 AM
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை கிணத்துக்கடவு துணை மின் நிலையம் கிணத்துக்கடவு, வடபுதூர், கல்லாபுரம், சொக்கனுார், வீரப்பகவுண்டனுார், முத்துக்கவுண்டனுார், கல்லாங்காட்டுபுதுார், சிங்கராம்பாளையம், சிங்கையன்புதுார், நெ.10.முத்துார், சங்கராயபுரம், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாமரைக்குளம், சொலவம்பாளையம், குமாரபாளையம், தேவரடிபாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம்.
தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
மதியம் 3:00 மணி முதல் 5:00 மணி வரை நெகமம் துணை மின் நிலையம் வீதம்பட்டி, வி.வேலூர், அரசூர், மோகனூர், சொலவநாயக்கன்பட்டி, கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு.
தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
நாளைய மின் தடை (21ம் தேதி) காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மடத்துக்குளம் துணை மின் நிலையம் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்துார், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதுார், கருப்புச்சாமி புதுார், அ.க.,புத்துார், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனுார், மடத்துார், மயிலாபுரம், நல்லுார், நல்லண்ணகவுண்டன்புதுார், குளத்துப்பாளையம்.
தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

