ADDED : ஜூலை 20, 2025 10:25 PM
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை அய்யர்பாடி துணை மின்நிலையம்
அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ேஷக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ைஹபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், உருளிக்கல், வால்பாறை டவுன், சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகள்.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.
நாளைய மின்தடை (22ம் தேதி)
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நெகமம் துணை மின்நிலையம்
நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு.
தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
ஆலாமரத்துார் துணை மின்நிலையம்
பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்தரப்பநகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல்நகரம், புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதுார், மூலனுார், விருகல்பட்டிபுதுார், பழையூர், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதுார், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கன்புதுார், ஆலாமரத்துார், இலுப்பநகரம், சிக்கனுாத்து, ஆமந்தகடவு.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், உடுமலை.