தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய மின்தடை (22ம் தேதி)

 இன்றைய மின்தடை (22ம் தேதி)

 இன்றைய மின்தடை (22ம் தேதி)


ADDED : டிச 22, 2025 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை பூளவாடி துணை மின்நிலையம் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானுார்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சிக்கனுாத்து, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், ஆமந்தகடவு, லிங்கமநாயக்கன்புதுார், சுங்கார மடக்கு, வலசுபாளையம், குடிமங்கலம் ஒரு பகுதி.

தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

குருநல்லிபாளையம் துணை மின் நிலையம் குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், பணப்பட்டி, மன்றாம்பாளையம், காரச்சேரி.

தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

நாளைய மின்தடை (23ம் தேதி) காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை ஆலமரத்துார் துணை மின்நிலையம் பெதப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதி, சோமவாரப்பட்டி, ருத்தரப்பநகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல்நகரம், கொங்கல்நகரம்புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதுார், மூலனுார், விருகல்பட்டிபுதுார், விருகல்பட்டிபழையூர், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம். மரிக்கந்தை. செங்கோடகவுண்டன்புதுார், எல்லப்பநாயக்கனுார், ஆவாமரத்துார், இலுப்பநகரம், சிக்கனுாத்து, ஆமந்தகடவு மற்றும் சிந்திலுப்பு.

தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

நெகமம் துணை மின்நிலையம் நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு.

தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us