ADDED : செப் 22, 2024 11:51 PM
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை குருநல்லிபாளையம் துணை மின்நிலையம்
குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், பணப்பட்டி, மன்றாம்பாளையம், காரச்சேரி.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
பூளவாடி துணை மின்நிலையம்
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானுார்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சிக்கனுாத்து, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், ஆமந்தகடவு, லிங்கமநாயக்கன்புதுார், சுங்காரமடக்கு, குடிமங்கலம்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
நாளைய மின்தடை (24ம் தேதி) நெகமம் துணை மின்நிலையம்
நெகமம், ஆவலம்பட்டி, கொண்டேகவுண்டன்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மோகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
ஆலாமரத்துார் துணை மின்நிலையம்
பெதப்பம்பட்டி, சோமவாரபட்டி, ருத்ரப்பநகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல்நகரம், கொங்கல்நகரம் புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதுார், மூலனுார், விருகல்பட்டி புதுார், விருகல்பட்டி பழையூர், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன் புதுார், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனுார், ஆலாமரத்துார், இலுப்ப நகரம், சிக்கனுாத்து, ஆமந்தகடவு.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.