தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய மின்தடை (25ம் தேதி)

இன்றைய மின்தடை (25ம் தேதி)

இன்றைய மின்தடை (25ம் தேதி)


ADDED : ஆக 24, 2025 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2025 11:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை குருநல்லிபாளையம் துணை மின்நிலையம் குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், பணப்பட்டி, மன்றாம்பாளையம், காரச்சேரி.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

பூளவாடி துணை மின்நிலையம் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானுார்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சிக்கனுாத்து, முத்து சமுத்திரம், கொள்ளுப்பாளையம், ஆமந்தகடவு, லிங்கமநாயக்கன்புதுார், சுங்கார மடக்கு, வலசுபாளையம், குடிமங்கலம்.

தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

பொள்ளாச்சி துணை மின்நிலையம் பொள்ளாச்சி நகர், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனுார், ஆலாம்பாளையம், டி.கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ.சங்கம்பாளையம், பணிக்கம்பட்டி, ஆச்சிப்பட்டி, கொங்கநாட்டான்புதுார், சோழனுார், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லுார், வக்கம்பாளையம், அகிலாண்டாபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி மற்றும் நல்லுார்.

தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

அங்கலக்குறிச்சி துணை மின்நிலையம் கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டிணம், பொங்காளியூர், பொன்னாலம்மன்துறை, காளியாபுரம், சர்க்கார்பதி, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துறைசித்துார், பெத்தநாயக்கனுார், ஆழியாறு, மஞ்சநாயக்கனுார் மற்றும் கம்பாலபட்டி.

தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.

நாளைய மின்தடை (26ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை ஆலமரத்துார் துணை மின்நிலையம் பெதப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறம், சோமவாரப்பட்டி, ருத்தரப்பநகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல்நகரம், கொங்கல்நகரம்புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதுார், மூலனுார், விருகல்பட்டிபுதுார், விருகல்பட்டிபழையூர். அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதுார், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனுார், ஆவாமரத்துார், இலுப்பநகரம், சிக்கலுாத்து மற்றும் ஆமந்தகடவு.

தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us