தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய மின்தடை (27ம் தேதி)

இன்றைய மின்தடை (27ம் தேதி)

இன்றைய மின்தடை (27ம் தேதி)


ADDED : அக் 26, 2025 08:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 08:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை குருநல்லிபாளையம் துணை மின்நிலையம் குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், பணப்பட்டி, மன்றாம்பாளையம், காரச்சேரி.

மாலை 3:00 முதல் 5:00 மணி வரை தேவணாம்பாளையம் துணை மின் நிலையம் தேவணாம்பாளையம், கப்பளாங்கரை ஒரு பகுதி, கோப்பனூர்புதூர் ஒரு பகுதி.

மில்கோவில்பாளையம் துணை மின் நிலையம்

சென்னியூர், பெரியாக்கவுண்டனூர், தேவராயபுரம், மேட்டுப்பாளையம், சூலக்கல், நாராயணசெட்டிபாளையம், நல்லிகவுண்டன்பாளையம், சங்கராபுரம்.

நாளைய மின்தடை (28ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நெகமம் துணை மின்நிலையம் நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு.

தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us