ADDED : ஜன 28, 2024 09:28 PM
தேவணாம்பாளையம் துணை மின்நிலையம் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதுார், சேரிபாளையம், எம்மேகவுண்டம்பாளையம், ஆண்டிபாளையம்.
மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம்
மில்கோவில்பாளையம், காளியண்ணன்புதூர், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், கக்கடவு, சோழனுார், செங்குட்டைபாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி.
நாளைய மின்தடை (30ம் தேதி) கிணத்துக்கடவு துணை மின்நிலையம்
கிணத்துக்கடவு, வடபுதுார், கல்லாபுரம், சொக்கனுார், வீரப்பகவுண்டனுார், முத்துக்கவுண்டனுார், கல்லாங்காட்டுபுதுார், சிங்கராம்பாளையம், சிங்கையன்புதுார், நெ.10.முத்துார், சங்கராயபுரம், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாமரைக்குளம், சொலவம்பாளையம், குமாரபாளையம், தேவராடிபாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம்.
தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
நாளைய மின்தடை (30ம் தேதி) கோமங்கலம்புதூர் துணை மின்நிலையம்
கோமங்கலம், கோமங்கலம்புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, கோழிக்குட்டை, முக்கூடு, ஜல்லிபட்டி, சீலக்காம்பட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர், கோலார்பட்டி, கோலார்பட்டி சுங்கம், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, பூசாரிப்பட்டி.
தகவல் : ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.