ADDED : ஜன 29, 2026 05:28 AM
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை சுல்தான்பேட்டை துணை மின்நிலையம் சுல்தான்பேட்டை, குமரன் நகர், எம்.ஜி.பாளையம், காமநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, டி.டி.காடு, சவுடேஸ்வரி நகர்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
நாளைய மின்தடை (30ம் தேதி) சமத்தூர் துணை மின்நிலையம் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை ஆவில்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம், சமத்தூர், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், பொன்னாச்சியூர், பில்சின்னாம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குருஞ்சேரி, நம்பியமுத்தூர், அகிலாண்டபுரம், பெத்தநாயக்கனூர், சங்கம்பாளையம், ரமணமுதலிபுதூர்.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி. மில் கோவில்பாளையம் துணை மின்நிலையம் மில்கோவில்பாளையம், காளியண்ணன்புதூர், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம், கக்கடவு, சோழனூர், செங்குட்டைபாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜமீன்காளியாபுரம், பெரும்பதி.
தேவணாம்பாளையம் துணை மின்நிலையம் தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதூர், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், ஆண்டிபாளையம்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

