UPDATED : ஜூன் 28, 2026 04:36 PM
ADDED : ஜூன் 28, 2026 04:30 PM
(29ம் தேதி)
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை வடவள்ளி துணை மின் நிலையம் வேலப்பநாயக்கன்பாளையம், மேட்டு லட்சுமிபாளையம், குளத்துப்பாளையம், வடவள்ளி, பூரண்டம்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், சந்திராபுரம், பூசாரிபாளையம், வாரப்பட்டி.
குருநல்லிபாளையம் துணை மின்நிலையம் குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், பணப்பட்டி, மன்றாம்பாளையம், காரச்சேரி.
மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை சாலைப்புதுார் துணை மின் நிலையம் செஞ்சேரிபுத்துார் ஒரு பகுதி, ஜல்லிப்பட்டி ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி, வரப்பாளையம், கம்மாலபட்டி.
நாளைய மின்தடை (30ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நெகமம் துணை மின்நிலையம் நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு.
தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
