ADDED : பிப் 02, 2026 05:07 AM
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை தேவனுார்புதுார் துணை மின்நிலையம் தேவனுார்புதுார், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டிபட்டி, சி.பொ.,சாளை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லுார், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்துார்.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.
நாளைய மின்தடை (3ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை கிளுவன்காட்டூர் துணை மின்நிலையம் கிளுவன்காட்டூர், எலையமுத்துார், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனுார், ஆலாம்பாளையம், சாமராயபட்டி, பெருமாள்புதுார், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், குப்பம்பாளையம், சாரதிபுரம், வீரசோழபுரம்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

