ADDED : அக் 02, 2025 08:35 PM
காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை பாலப்பம்பட்டி துணை மின் நிலையம் உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.,புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணமநாயக்கனுார், குரல்குட்டை, மடத்துார், மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம்.
தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
நாளைய மின்தடை (4ம் தேதி) காலை 09:00 முதல் மாலை, 4:00 மணி வரை பொள்ளாச்சி துணை மின்நிலையம் பொள்ளாச்சி நகர், வடுகபாளையம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனுார், ஆலாம்பாளையம், கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ.சங்கம்பாளையம், பணிக்கம்பட்டி, ஆச்சிபட்டி, கொங்கநாட்டான்புதுார். சோழனுார், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லுார், வக்கம்பாளையம், அகிலாண்டாபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி மற்றும் நல்லுார்.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.