ADDED : ஆக 05, 2025 11:29 PM
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை தேவணாம்பாளையம் துணை மின் நிலையம் கக்கடவு, குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதூர், வகுத்தம்பாளையம்.
கிணத்துக்கடவு துணை மின் நிலையம் மன்றாம்பாளையம், ஆர்.எஸ்.ரோடு (கிணத்துக்கடவு), இம்மிடிபாளையம், தேவரடிபாளையம், லட்சுமி நகர்.
மில்கோவில்பாளையம் துணை மின் நிலையம் போத்தனூர், என்.ஜி.புதூர், மில்கோவில்பாளையம், சேரன் நகர், சந்தேகவுண்டன்பாளையம் ஒரு பகுதி.
மலையடிபாளையம் துணை மின் நிலையம் மலைப்பாளையம், மலையடிபாளையம், குறிஞ்சி நகர், வடவேடம்பட்டி மின் பாதையில் கரும்புரவிபாளையம், செல்லியகவுண்டன்புதூர் ஒரு பகுதி.
தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
நாளைய மின் தடை ( 7ம் தேதி) காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை உடுமலை துணை மின் நிலையம் உடுமலை நகரம், பழநி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலுார், கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர் நகர், காந்திநகர்-2, சிந்து நகர், ஸ்ரீ ராம் நகர், ஜீவா நகர், அரசு கல்லுாரி பகுதி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை.தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.