ADDED : ஜன 06, 2026 06:27 AM
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை கிளுவன்காட்டூர் துணை மின்நிலையம் கிளுவன் காட்டூர், எலையமுத்துார், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சி மேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனுார், ஆலாம்பாளையம், சாமராயபட்டி, பெருமாள் புதுார், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், குப்பம்பாளையம், சாரதி புரம், வீரசோழபுரம்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை கிணத்துக்கடவு துணை மின்நிலையம் சொக்கனுார் மற்றும் பகவதிபாளையம் மின்பாதையில் பகவதிபாளையம் ஒரு பகுதி, கண்ணம்மநாயக்கனுார், சொக்கனுார், கல்லாபுரம், பாலார்பதி, முத்துக்கவுண்டனுார், வீரப்பகவுண்டனுார், வடபுதுார், சிங்கையன்புதுார்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
நாளைய மின்தடை (7ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை ஆனைமலை துணை மின்நிலையம் ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், சேத்துமடை, காளியாபுரம் பிரிவு, தேவிபட்டிணம், அண்ணா நகர், சரளபதி, தம்மம்பதி, ஒடையகுளம், குப்புச்சிபுதுார், ராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்தி ஆசிரமம், எம்.ஜி.ஆர்.புதுார், அம்மன் நகர், ஓ.பி.எஸ். நகர், தாத்துார்.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலகுறிச்சி.
கோட்டமங்கலம் துணை மின் நிலையம் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதுார், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு, குடிமங்கலம் ஒரு பகுதி.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
