ADDED : நவ 07, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 முதல் மாலை 4:00 வரை பூலாங்கிணர் துணை மின் நிலையம்
பூலாங்கிணர், அந்தியூர், சடையபாளையம், பாப்பனுாத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆர்.வேலுார், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன்சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென் குமாரபாளையம்.
தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
நாளைய மின் தடை (9ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 வரை மடத்துக்குளம் துணை மின் நிலையம்
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்துார், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதுார், கருப்புச்சாமி புதுார், அ.க.,புத்துார், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனுார், மடத்துார், மயிலாபுரம், நல்லண்ணகவுண்டன் புதுார், குளத்துப்பாளையம், நல்லுார்.
தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.