ADDED : ஜூன் 08, 2025 10:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை, 9:00 முதல் மாலை, 4:00 வரை இந்திரா நகர் துணை மின் நிலையம்
உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதுார், ராஜாவூர், ஆவல் குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், ராமேகவுண்டன் புதுார், துங்காவி, மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.,புதுார்.
தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
நாளைய மின் தடை (10ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை, 4:00 வரை கிளுவன் காட்டூர் துணை மின் நிலையம்
கிளுவன் காட்டூர், எலையமுத்துார், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சி மேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனுார், ஆலாம்பாளையம், சாமராயபட்டி, பெருமாள்புதுார், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், குப்பம்பாளையம், சாரதிபுரம், வீரசோழபுரம்.
தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.