நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு துணை மின்நிலையம்காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை
சொக்கனுார் மின்பாதையில் சொக்கனுார், முத்துக்கவுண்டனுார், பாலர்பதி, வீரப்பகவுண்டனுார் சுற்றுப்பகுதிகள்.
குருநல்லிபாளையம் துணை மின்நிலையம் மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை
கோதவாடி மின்பாதையில், கோதவாடி, கோடங்கிப்பாளையம், கொண்டம்பட்டி, அரசம்பாளையம், தேவரடிபாளையம் சுற்றுப்பகுதிகள்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர் நெகமம்.
கோட்டமங்கலம் துணை மின்நிலையம்காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்ட மங்கலம், அய்யம்பாளையம் புதுார், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் ஒரு பகுதி.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.