sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய மின்தடை

/

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை


ADDED : ஜன 20, 2024 02:24 AM

Google News

ADDED : ஜன 20, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:குனியமுத்துார் துணை மின் நிலையம், குனியமுத்துார் மற்றும் புட்டுவிக்கி பீடர்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், நரசிம்மபுரம், புட்டுவிக்கி, பி.கே.புதுார் ஒருபகுதி மற்றும் கோவைபுதுார் ஒருபகுதியிலும்; ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, அரிசிபாளையம் பீடரில் ஒக்கிலிபாளையம் ஒருபகுதி, பிரீமியர் நகர், ராமசந்திரா நகர் மற்றும் ஒத்தக்கால்மண்டபம் ஒருபகுதியிலும், இன்று பிற்பகல், 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என, குனியமுத்துார் செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us