ADDED : மே 06, 2025 11:31 PM
அ நிறம் | அளவு
மாலை 3:00 முதல் 5:00 மணி வரைமலையடிபாளையம் துணை மின்நிலையம்
மலைப்பாளையம், மலையடிபாளையம், குறிஞ்சிநகர், வடவேடம்பட்டி, கரும்புரவிப்பாளையம் மற்றும் செல்லிக்கவுண்டன்புதுார்.
சாலைபுதுார் துணை மின்நிலையம்
செஞ்சேரிபுத்துார், சின்னபுத்துார், சாலைபுதுார் மற்றும் ஜல்லிப்பட்டி.
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைவடவள்ளி துணை மின்நிலையம்
வேலப்பநாயக்கன்பாளையம், மேட்டுலட்சுமி பாளையம், குளத்துப்பாளையம், வடவள்ளி, பூராண்டம்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், சந்திராபுரம், பூசாரிபாளையம் மற்றும் வாரப்பட்டடி.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
