நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாலை 3:00 முதல் 5:00 மணி வரைமில்கோவில்பாளையம் துணை மின்நிலையம்
வடக்கிபாளையம் மின்பாதையில், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம் ஒரு பகுதி, வடக்கிபாளையம், புரவிபாளையம், கருமாண்டகவுண்டனூர், கோவிந்தனூர், மாப்பிள்ளைகவுண்டன்புதூர், நாகூர், நடுப்புணி, குமாரபாளையம், வடக்குக்காடு, சேர்வைக்காரன்பாளையம்.
தேவணாம்பாளையம் துணை மின்நிலையம்
குளத்துப்பாளையம், கக்கடவு ஒரு பகுதி.
மலையாண்டிபாளையம் துணை மின்நிலையம்
மந்திரிபாளையம், ஐய்யம்பாளையம், டி.வடுகபாளையம், சாளையூர், தாளக்கரை.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.