நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாலை 3:00 முதல் 5:00 மணி வரைமலையடிபாளையம் துணை மின்நிலையம்
பி.ஜி., பாளையம் சுற்றுப்பகுதிகள்.
மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம்
முள்ளுப்பாடி மின்பாதையில், யுரேகா நகர், கோவை மெயின் ரோடு வரை, வலசுபாளையம், முள்ளுப்பாடி.
தேவணாம்பாளையம் துணை மின்நிலையம்
தேவணாம்பாளையம், கப்பளாங்கரை ஒரு பகுதி, கோப்பனூர்புதூர் ஒரு பகுதி.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.