ADDED : ஜூலை 28, 2025 09:04 PM
அ நிறம் | அளவு
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை
சாலைபுதுார் துணை மின்நிலையம்
சாலைபுதுார் மின்பாதையில், செஞ்சேரிபுத்துார் ஒரு பகுதி, ஜல்லிபட்டி ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி, வரப்பாளையம், கம்மாலபட்டி.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
