காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை தேவனூர்புதூர் துணை மின்நிலையம் தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.சாளை, பாண்டியன்காடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம் மற்றும் புங்கமுத்தூர்.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை தேவணாம்பாளையம் துணை மின்நிலையம் ஆண்டிபாளையம், சேரிபாளையம் எம்மேகவுண்டன்பாளையம்.
கிணத்துக்கடவு துணை மின்நிலையம் கிணத்துகடவு, பகவதிபாளையம், தாமரைகுளம், நெ.10.முத்தூர், சூலக்கல், கல்லாங்காட்டுப்புதூர், சிங்கராம்பாளையம், நல்லட்டிபாளையம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், கோவிந்தாபுரம், சங்கராயபுரம்.
மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம் சென்னியூர், பெரியாக்கவுண்டனூர், தேவராயபுரம், மேட்டுப்பாளையம், சூலக்கல், நாராயணசெட்டிபாளையம், நல்லிகவுண்டன்பாளையம், சங்கராபுரம்.
சாலைபுதூர் துணை மின்நிலையம் வலசுபாளையம் மின் பாதையில், சாலைப்புதூர் சுற்றுப்பகுதிகள்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.