நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாலை 3:00 முதல் 5:00 மணி வரைகிணத்துக்கடவு துணை மின் நிலையம் பகவதிபாளையம், சிக்கலாம்பாளையம், கிணத்துக்கடவு, சொலவம்பாளையம், ஏலூர், வடபுதூர், கல்லாபுரம், சிங்கையன்புதூர், சொக்கனூர், முத்துகவுண்டனூர், பாலர்பதி, வீரப்பகவுண்டனூர்.
மில்கோவில்பாளையம் துணை மின் நிலையம் யுரேகா நகர், கோவை மெயின் ரோடு, வலசுபாளையம், முள்ளுப்பாடி.
தேவணாம்பாளையம் துணை மின் நிலையம் தேவணாம்பாளையம், கப்பளாங்கரை ஒரு பகுதி, கோப்பனூர்புதூர் ஒரு பகுதி.
சாலைப்புதூர் துணை மின் நிலையம் வஞ்சிபுரம், ஜெ.கிருஷ்ணபுரம், செத்தம்பள்ளி, சென்னம்மநாயக்கன்பாளையம், மூலனூர், மன்னாம்பாளையம்.
தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.