காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
ஆனைமலை துணை மின்நிலையம் ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், சேத்துமடை, காளியாபுரம் பிரிவு, தேவிபட்டிணம், அண்ணா நகர், சரளபதி, தம்பம்பதி, ஒடையகுளம், குப்புச்சிபுதுார், ராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்தி ஆசிரமம், எம்.ஜி.ஆர். புதுார், அம்மன் நகர், ஓ.பி.எஸ். நகர், தாத்துார்.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலகுறிச்சி.
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை மலையடிபாளையம் துணை மின் நிலையம் கரும்புரவிபாளையம், செல்லியப்பகவுண்டன்புதூர், பெரிய வதம்பச்சேரி, சின்ன வதம்பச்சேரி, நல்லூர்பாளையம், என்.ஜி.பாளையம்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
நாளைய மின்தடை (14ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை சமத்துார் துணை மின்நிலையம் ஆவல்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம், சமத்துார், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம், பொன்னாபுரம், பொன்னாச்சியூர், என்னாச்சியூர், பில்சின்னாம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குறுஞ்சேரி, நம்பிமுத்துார். பெத்தநாயக்கனுார், சங்கம்பாளையம், ரமணமுதலிபுதுார் மற்றும் அகிலாண்டாபுரம்.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.
பாலப்பம்பட்டி துணை மின் நிலையம் உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.,புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணமநாயக்கனுார், குரல்குட்டை, மடத்துார், மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.