நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
அய்யர்பாடி துணை மின்நிலையம் அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ேஷக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ைஹபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், உருளிக்கல், வால்பாறை டவுன், சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகள்.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை
மில்கோவில்பாளையம் துணை மின் நிலையம் மேட்டுப்பாளையம், சூலக்கல், பெரியகவுண்டன்பாளையம், சங்கராயபுரம், தேவராயபுரம், நாராயணசெட்டிபாளையம், ஆதியூர், சென்னியூர், ஜமீன்காளியாபுரம், கலத்தூர், பெரும்பதி, கானல்புதூர்.
சாலைப்புதூர் துணை மின் நிலையம் செஞ்சேரிபுத்தூர், சின்னபுத்தூர், ஜல்லிபட்டி, சாலபாளையம், வாவிபாளையம் ஒரு பகுதி, மானூர்பாளையம், கேத்தனூர்.
தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.