காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை இந்திரா நகர் துணை மின் நிலையம் உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதுார், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், ராமேகவுண்டன்புதுார், துங்காவி, மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.,புதுார்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
காலை 9:00 முதல் 4:00 மணி வரை சாலைபுதூர் துணை மின் நிலையம் செஞ்சேரிபுதூர், எஸ்.பி.வடுகபாளையம், சின்னபுதுார், ஜல்லிப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜெ.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்திபுரம், சேத்தம்பள்ளி, மண்ணாம்பாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம், அப்பநாயக்கன்பாளையம்.
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை நெகமம் துணை மின் நிலையம் சந்திராபுரம், விருகல்பட்டி, வீதம்பட்டி, வி.வேலூர், அரசூர், மோகனுார், சொலவ நாயக்கன்பட்டி, கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு.
தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.