தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை


ADDED : நவ 09, 2025 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2025 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைஇந்திரா நகர் துணை மின் நிலையம் உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன் புதுார், ராஜாவூர், ஆவல் குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், ராமேகவுண்டன் புதுார், துங்காவி, மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.,புதுார்.

தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

அய்யர்பாடி துணை மின் நிலையம் அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால், குரங்குமுடி, தாய்முடி, ேஷக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ைஹபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், உருளிக்கல், வால்பாறை டவுன், சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகள்.

தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.

சாலைப்புதூர் துணை மின்நிலையம் செஞ்சேரிபுத்தூர், எஸ்.பி.வடுகபாளையம், சின்னபுதூர், ஜல்லிபட்டி, கம்மாளப்பட்டி, ஜெ.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்திபுரம், சேத்தம்பள்ளி, மண்ணாபாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம், அப்பநாயக்கன்பாளையம்.

தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us