காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை பூலாங்கிணர் துணை மின் நிலையம் பூலாங்கிணர், அந்தியூர், ஜீவா நகர், முக்கோணம், சடைய கவுண்டன்புதுார், பாப்பனுாத்து, வாளவாடி, தளி, மொடக்குப்பட்டி, ஆர்.வேலுார், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன்சோலை, மங்களாபுரம், விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம்.
தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
பொள்ளாச்சி துணை மின்நிலையம் பொள்ளாச்சி நகர், வடுகபாளையம், சின்னாம்பாளையம். மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டணுார், ஆலாம்பாளையம், டி.கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ.சங்கம்பாளையம், பணிக்கம்பட்டி, ஆச்சிபட்டி, கொங்கநாட்டான்புதுார், சோழனுார், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லுார், வக்கம்பாளையம், அகிலாண்டாபுரம், நாயக்கன்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி மற்றும் நல்லுார்.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

