தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய மின்தடை

 இன்றைய மின்தடை

 இன்றைய மின்தடை


ADDED : நவ 27, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை குருநல்லிபாளையம் துணை மின்நிலையம் குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், பணப்பட்டி, மன்றாம்பாளையம், காரச்சேரி.

மாலை 3:00 முதல் 5:00 மணி வரை மில் கோவில்பாளையம் துணை மின் நிலையம் நாகூர், நடுப்புணி, குமாரபாளையம், வடக்குக்காடு, சேர்வைக்காரன்பாளையம், சந்தேகவுண்டம்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், வடக்கிபாளையம், புரவிபாளையம், கருமாண்டகவுண்டனூர், பாறைமேடு, மாப்பிள்ளைகவுண்டனூர்.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us