காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைசாலைப்புதூர் துணை மின்நிலையம் செஞ்சேரிபுத்தூர், எஸ்.பி.வடுகபாளையம், சின்னபுதூர், ஜல்லிபட்டி, கம்மாளப்பட்டி, ஜெ.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்திபுரம், சேத்தம்பள்ளி, மண்ணாபாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம், அப்பநாயக்கன்பாளையம்.
மலையடிபாளையம் துணை மின் நிலையம் மலையடிபாளையம், செஞ்சேரி, தாளக்கரை, குமாரபாளையம், தாசநாயக்கன்பாளையம், வடவேடம்பட்டி, ஓடக்கல்பாளையம், மலைப்பாளையம், கரும்புரவிபாளையம், அய்யம்பாளையம், சாலையூர், டி.வடுகபாளையம், மந்திரிபாளையம், செல்லியகவுண்டம்புதூர், அருகம்பாளையம், பச்சாகவுண்டம்பாளையம், பெரிய வதம்பசேரி, சின்ன வதம்பச்சேரி, எஸ்.ஆர்.ஜி., காலனி, நல்லிக்கவுண்டன்பாளையம், கவுண்டம்பாளையம்.
மாலை 3:00 முதல் 5:00 மணி வரைநெகமம் துணை மின்நிலையம் காளியப்பம்பாளையம், ரங்கம்புதூர், சின்னேரிபாளையம் ஒரு பகுதி, கனக்கம்பட்டி, கருமாபுரம், கரப்பாடி, எம்.ஜி.ஆர்., நகர்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரைஇந்திரா நகர் துணை மின் நிலையம் உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன் புதுார், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், ராமேகவுண்டன் புதுார், துங்காவி, மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.,புதுார்.
தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

