ADDED : டிச 12, 2025 07:19 AM
மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை குருநல்லிபாளையம் துணை மின்நிலையம் கோடங்கிபாளையம், கோதவாடி, அரசம்பாளையம் ஒரு பகுதி, கொண்டம்பட்டி ஒரு பகுதி, காரச்சேரி ஒரு பகுதி.
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை நெகமம் துணை மின்நிலையம் சந்திராபுரம், விருகல்பட்டி, வீதம்பட்டி, வி.வேலூர், அரசூர், மோகனூர், சொலவநாயக்கன்பட்டி, கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
நாளைய மின்தடை காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை முத்துார் துணை மின்நிலையம் பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட ஜமீன் முத்துார் ஒரு பகுதி, அய்யம்பாளையம், மண்ணுார் ஒரு பகுதி, ராமபட்டிணம், வெள்ளையகவுண்டனுார், கொசுவமடை, ராமநாதபுரம், ஜலத்துார், கருமாபுரம், செல்லாண்டிகவுண்டன்புதுார், நல்லுாத்துக்குளி மற்றும் பொன்னாயூர் பகுதிகள்.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

