ADDED : டிச 15, 2025 05:33 AM
மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை குருநல்லிபாளையம் துணை மின்நிலையம் நல்லட்டிபாளையம், பட்டணம், செட்டியக்காபாளையம்.
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை அய்யர்பாடி துணை மின்நிலையம் அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ேஷக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ைஹபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், உருளிக்கல், வால்பாறை டவுன், சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகள்.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர். அங்கலக்குறிச்சி.
நாளைய மின்தடை (16ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை வடவள்ளி துணை மின் நிலையம் வேலப்பநாயக்கன்பாளையம், மேட்டுலட்சுமிபாளையம், குளத்துப்பாளையம், வடவள்ளி, பூரண்டம்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், சந்திராபுரம், பூசாரிபாளையம், வாரப்பட்டி.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
கோமங்கலம்புதுார் துணைமின்நிலையம் கோமங்கலம், கோமங்கலம்புதுார், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, கோழிக்குட்டை, சீலக்காம்பட்டி, முக்கூடு ஜல்லிபட்டி, மலையாண்டிபட்டணம், கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லுார், கோலார்பட்டி, கோலார்பட்டி சுங்கம், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் பூசாரிபட்டி.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.
