UPDATED : மே 17, 2026 03:46 PM
ADDED : மே 17, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
கணியூர் துணை மின் நிலையம்
காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை
மின் தடைபடும் இடங்கள்:
ராசி பாளையம், அருகம் பாளையம், கணியூர், சீபா நகர், கொள்ளுப் பாளையம், சுப்பராயன் பாளையம், தென்னம் பாளையம் ஒரு பகுதி , ஊத்துப்பாளையம்.
தகவல்:
மருதாசலம்,
செயற்பொறியாளர்,
சோமனுார்.
